Floating Facebook Widget

Galaxy s4 இன் சிறப்பம்சங்கள்

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான்



Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும்.
இது 5 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, RGB light, Geomagnetic, Proximity, Gyro, Barometer Temperature & Humidity, Gesture ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில்   இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 16/32/64 GB அளவில் இருக்கும். . 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது.

இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது .

Samsung Galaxy S4 Specifications:

Operating System
Android 4.2 Jelly Bean
Display
5 Inch (1080×1920 pixels) Super AMOLED  Capacitive Touch Screen
Processor
1.9 GHz Quad-Core Processor / 1.6 GHz Octa-Core Processor
RAM
2 GB RAM
Internal Memory
16/32/64 GB
External Memory
microSD, up to 64 GB
Camera
Rear Camera: 13 MP, 4128×3096 pixels, autofocus, LED flash
Front Camera: 2 MP, 1080p Recording @30fps
Features: Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization, HDR
Battery
Li-Ion 2600 mAh
Features
3G,4G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

Download As PDF

0 comments:

back to top