Floating Facebook Widget

VLC Player இன் பயனுள்ள shortcut keys

VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player – இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள்.


அதிகமாக பயன்படுத்தப்படுவது
Fவீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Spaceவீடியோவை Pause அல்லது Play செய்ய
VSubtitle மாற்ற அல்லது மறைக்க
Bஆடியோ track மாற்ற
Ctrl+Arrow Up/Ctrl+Arrow Downவால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க
மௌஸ் மூலம்
Double Clickவீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Scrollவால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க
Right ClickPlay Control மெனு
Movie Navigation
Ctrl+DDVD Drive – ஐ தெரிவு செய்ய
Ctrl+Fகுறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய
Ctrl+R/Ctrl+Sகுறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க
Ctrl+Oஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய
Mவால்யூம் Mute அல்லது Unmute செய்ய
Pஆரம்பத்தில் இருந்து Play செய்ய
SPlay ஆவதை நிறுத்த
Escமுழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற
[+]/-/=வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க
AAspect Ratio மாற்ற
CScreen – ஐ Crop செய்ய
G/HSubtitle Delay இருந்தால் அதை சரி செய்ய
J/KAudio Delay இருந்தால் அதை சரி செய்ய
ZZoom – ஐ மாற்ற
Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய
Tவீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட
வீடியோவை Forward/Backward செய்ய
Shift+Left/Right3 நொடிகள் முன்/பின் செல்ல
Alt+Left/Right10 நொடிகள் முன்/பின் செல்ல
Ctrl+Left/Right1 நிமிடம் முன்/பின் செல்ல
Advacned Controls
Ctrl+HPlay Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க
Ctrl+PPreferences/ Interface Settings – ஐ மாற்ற
Ctrl+EAudio/Video Effects – ஐ மாற்ற
Ctrl+Bகுறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க
Ctrl+M Messages –ஐ ஓபன் செய்ய
Ctrl+NNetwork Stream –ஐ ஓபன் செய்ய
Ctrl+CCapture Device – ஐ ஓபன் செய்ய
Ctrl+LPlaylist – ஐ ஓபன் செய்ய
Ctrl+YPlaylist – ஐ Save செய்ய
Ctrl+I/Ctrl+JPlay ஆகும் File – இன் தகவல்களை அறிய
Alt+AAudio Menu – ஐ ஓபன் செய்ய
Alt+HHelp Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+MMedia Menu – ஐ ஓபன் செய்ய
Alt+P Playlist Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+T Tool Menu – ஐ ஓபன் செய்ய
Alt+VVideo Menu – ஐ ஓபன் செய்ய
Alt+LPlayback Menu – ஐ ஓபன் செய்ய
DDeinterlace – ஐ ON/OFF செய்ய
NPlaylist – அடுத்த File – ஐ Play செய்ய
F1Help ஓபன் செய்ய
F11Control Menu – வுடன் கூடிய Full Screen
Shift+F1VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய
Alt+F4, Alt+Q Orctrl+QVLC – ஐ விட்டு வெளியேற
Download As PDF

0 comments:

back to top